நடிகை சன்னி லியோனுக்கு கொலை மிரட்டல் விடுப்பு!

சன்னி லியோன் உலக அளவில் மிக பிரபலமான நபர்களில் ஒருவர் தான் நடிகை சன்னி லியோன். தற்போது இவர் பாலிவுட் படங்களை தாண்டி தமிழ் படத்திலும் நடித்துள்ளார். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவான கென்னடி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக சன்னி லியோன் கேன்ஸ்க்கு சென்று இருந்தார். கொலை மிரட்டல்கள் சன்னி லியோன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நீல படங்களில் நடித்துவந்தார். அந்த சமயத்தில் நடந்த பிரச்னைகளை குறித்து பேசியுள்ளார். … Continue reading நடிகை சன்னி லியோனுக்கு கொலை மிரட்டல் விடுப்பு!